Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!

Advertiesment
சுற்றுலா இ-விசாவுக்கு விதித்த தடை நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு!
, வியாழன், 17 மார்ச் 2022 (10:44 IST)
கொரோனா வைரஸ் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா இவிசாவுக்கு தற்போது தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா சார்பில் 156 நாடுகளுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கான இவிசா  தடை விதிக்கப்பட்டிருந்ததூ.
 
இந்த நிலையில் இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் அமெரிக்கா ஜப்பான் நாடுகளுக்கு வழங்கப்பட்ட பத்தாண்டுகால சுற்றுலா விசாவுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி காஷ்மீர் பைல்ஸ்: இலவசமாக காண பாஜக ஏற்பாடு!