Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடை நீக்கம்!

Advertiesment
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடை நீக்கம்!
, வியாழன், 10 மார்ச் 2022 (12:44 IST)
5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கான தடையை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. பஞ்சாப்பை தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலையில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் போரால் பாதிப்பு; இந்தியா இடம்பெயர ஐடி நிறுவனங்கள் திட்டம்!