Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (08:14 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி தேதி என்பதால் இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் 
 
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு ஜூலை 13-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை கடைசி தேதி சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும் வருகின்றனர் 
 
மேலும் நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தேசிய தேர்வுகளை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments