Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் பேச்சில் விதி மீறல் இல்லை - தேர்தல் ஆணையம்

Webdunia
சனி, 4 மே 2019 (13:36 IST)
மஹாராஸ்டிரா மாநிலம் நந்தேவாட் என்ற இடத்தில் கடந்த மாதம் 6 ஆம்தேதி பிரதமர் நரேந்தர மோடி பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதத்தில் ’நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிதான் வயநாடு’ என்று தொகுதியைக் குறிப்பிட்டு பேசினார். 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது நட்சத்திர தொகுதியானது. இந்நிலையில் பிரதமர் மோடி  தொகுதியை  குறிப்பிட்டு பேசியதாகக்கூறி  தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.
 
இந்தப் புகாரை  விசாரித்த தேர்தல் ஆணையம்  பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.தற்போது பிரதமர் மோடியின் மீதான 4 வது விதிமீறல் புகாரையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments