கடவுள் சிலைகளுக்கு கம்பளி போர்த்தி வழிபாடு ...

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (20:06 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கடவுள் சிலைகளுக்கு பக்தர்கள் கம்பளி போர்த்தி வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த மார்கழி மாதத்தில் கடும் பனிப்மொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில்,  வாரணாசியில்  படா கணேஷ் என்ற கோவிலில் உள்ள கருவறை தெய்வத்தை பூசாரிகள் கனத்த துணியால் போர்த்தி வைத்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள்  துணியால் போர்த்தப்பட்டுள்ள சிலைகளை வணங்கிச் செல்லுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments