Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வருக்கு கோயில் கட்டிய எம்.எல்.ஏ

Advertiesment
MLA  built
, திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (23:02 IST)
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எம்.எல்.ஏ ஒருவர்  பிரமாண்ட கோயில் கட்டியிருக்கிறார்.

மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர விசுவாசியாக அறியப்படும் அவர், சுமார் ரூ.2 கோடிக்கு மேல் செலவு செய்து, இக்கோயிலை கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது, இக்கோயிலில் மக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க வேண்டி ஒரு உண்டிலும் வைத்திருக்கிறார். இது அங்குப் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தகுதியானவர்களுக்கு ரூ.1000 - அமைச்சர் சக்கரபாணி உறுதி