பயணிகளின் லக்கேஜூகளை விமான நிலையத்திலேயே விட்டுச்சென்ற தனியார் விமானம்..!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:15 IST)
தனியார் விமானம் ஒன்று 37 பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டு விட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் 37 பயணிகளின் லக்கேஜ்களை கவன குறைவாக விமான நிலையிலேயே விட்டு சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த 37 பயணிகளின் லக்கேஜ் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டுள்ளது. 
 
விசாகப்பட்டினத்தில் பயணிகளின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படும் என்பதை உறுதி செய்கிறோம். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பயணிகளையே விட்டுச் சென்று விமானம் ஒன்று சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments