Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுகாதாரத்துறை பணியாளர்கள் குறித்த அறிவிப்பை திரும்ப பெற்ற அரசு!

சுகாதாரத்துறை பணியாளர்கள் குறித்த அறிவிப்பை திரும்ப பெற்ற அரசு!

Sinoj

, வியாழன், 21 மார்ச் 2024 (15:47 IST)
சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது.
 
இம்மாநிலத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என அம்மாநில சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.
 
இதற்கு சுகாதாரத்துறைப் பணியாளர்கல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
எனவே சுகாதாரத்துறையில் பணியாற்றும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சமூக வலைதளங்களில் இருக்கக் கூடாது; அவர்கள் கண்டென்ட் கிரியேட்டர்களாக இருக்கக் கூடாது என  அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு எழவே, அதை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கிக் கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம்! காங்கிரஸ்