Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி

Advertiesment
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான  போராட்டம்  துரதிஷ்டவசமானது   - பிரதமர் மோடி
, திங்கள், 16 டிசம்பர் 2019 (14:34 IST)
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில்  'குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது' என பிரதமர் மோடி தனது டுவிட்ட ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது
 
நாட்டில், விவாதம், கலந்துரையாடல், மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதும் என்பது அத்தியாவசியமானது. ஆனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் மற்றும் இடையூறு விளைவிப்பது பண்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஃப்ரிக்காவிலிருந்து டெல்லிக்கு வரும் பாலியல் தொழிலாளர்கள்; ஒரு அதிர்ச்சி தகவல்