Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தை அடுத்து பிறமாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு

Advertiesment
தமிழகத்தை அடுத்து பிறமாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு
, திங்கள், 22 மார்ச் 2021 (22:28 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இன்று மட்டும் 1385 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதை பார்த்தோம். இதில் சென்னையில் மட்டும் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 
இந்த நிலையில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் குரானா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்
 
பஞ்சாப் - 2319 
 
டெல்லி - 888 
 
ஆந்திரா - 310
 
கர்நாடகா - 1,445 
 
சண்டிகர் - 208 
 
உத்தரகாண்ட் - 104 
 
மகாராஷ்டிரா - 24,645
 
பஞ்சாப்- 2,299
 
குஜராத் - 1,640
 
கர்நாடகா - 1,445
 
மத்தியபிரதேசம் - 1,348
 
கேரளா - 1,239
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடும்பத்துடன் பிரச்சாரம் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்