Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜிமிக்கி கம்மல் நடனமாடிய முஸ்லிம் பெண்களை விமர்சனம் செய்தோர் மீது வழக்கு

Advertiesment
ஜிமிக்கி கம்மல் நடனமாடிய முஸ்லிம் பெண்களை விமர்சனம் செய்தோர் மீது வழக்கு
, வியாழன், 7 டிசம்பர் 2017 (17:36 IST)
கேரளா மாநிலத்தில் முஸ்லீம் மாணவிகள் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
கேரளா மலப்புரத்தில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முஸ்லீம் மாணவிகள் 3 பேர் நடுரோட்டில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் நடமானடியுள்ளனர். சிலர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக அவர்கள் உடை அணிந்திருப்பது கண்டிக்கத்தக்கது என கடுமையாக விமர்சனம் செய்ததோடு அப்பெண்களை மிரட்டவும் செய்தனர்.
 
பெண்களை மிரட்டுவது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறிய கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும்; திருமாவளவன் ஆவேசம்