Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவனின் தேசப்பற்று….பிரபல தொழில் அதிபர் வெளியிட்ட வைரல் வீடியோ

Advertiesment
சிறுவனின்  தேசப்பற்று….பிரபல தொழில் அதிபர் வெளியிட்ட வைரல் வீடியோ
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (23:00 IST)
நாளை (நள்ளிரவு 12 மணி )நம் நாட்டில் 74 ஆவது சுதந்திர விழாவைக் கொண்டாடவுள்ளோம். இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் பேசினார்.
 

இந்நிலையில், பிரபல மகேந்திர வாகனங்களின் தொழிலதிபர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறுவன் நமது தேசிய கீதத்தைப் பாடி, தேசப் பற்றை வெளிப்படுத்துவது போன்ற வீடியோவை அரை மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

அந்தச் சிறுவனின் உச்சரிப்பும் அவ்வளவு அழகாக இருப்பதாகப் பலரும் சிறுவனுக்குப் பாரட்டுத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோகாரர்...