Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி...

Advertiesment
105 year old grandmother
, வெள்ளி, 13 மார்ச் 2020 (21:56 IST)
உலக மகளிர் தினத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற்ற பாகீரதி அம்மா என்பவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
கேரளா கொல்லம் பகுதியில் வசித்துவருபவர் பாகீரதி அம்மா (105). இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4 ஆம் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதில், 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிரும்பினார்.
 
பின்,இதுகுறித்து அறிந்த கல்வி திட்ட இயக்குநர் மூதாட்டியின் ஆர்வத்தைப் பாராட்டி, அம்மாவின் வீட்டுக்கு சென்று பாராட்டினார்.
 
இதுகுறித்து பகீரதி  அம்மா, 7ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பி ஆர் கணக்கெடுப்பை துவங்க மாட்டோம் - அமைச்சர் உதயகுமார் !