Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபோன் X வாங்க ஊர்வலம் சென்ற வாலிபர், வைரல் வீடியோ

Advertiesment
ஐபோன் X வாங்க ஊர்வலம் சென்ற வாலிபர், வைரல் வீடியோ
, சனி, 4 நவம்பர் 2017 (20:13 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஐபோன் X வாங்க கல்யாண ஊர்வலம் போல சென்றது தற்போது வைரலாகி உள்ளது.


 

 
மஹாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நாளில் இணையதளத்தில் வைரலாகி உள்ளார். ஐபோன் ஸ்டோரில் புதிய மாடலான ஐபோன் X போனை வாங்க கல்யாண ஊர்வலம் போல குதிரையில் பேண்ட் வாத்தியங்களுடன் சென்றுள்ளார். மேலும் I Love iphone என்று எழுதப்பட்ட வாசகத்தை கையில் எடுத்து சென்றுள்ளார். 
 
இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: ANI

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலை கிடைத்தவுடன் அதிமுகவில் மாற்றம் வரும்: மா.பா.பாண்டியராஜன்