விமான விபத்தில் உயிர் தப்பினார் தெலுங்கானா முதல்வர்

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:36 IST)
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உயிர் தப்பினார்.
 
தெலூங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ், கரிம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும்  பகுதியில் இருந்த எலக்டரானிக் சாதனம் ஒன்று வெடித்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பேசப்படுகிறது. இதை சரியான நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பார்த்தால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஒன்றாக இருந்தபோது, ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments