Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே செயலியில் எல்லாமே: ஏப்ரல் 7ல் வெளியாகும் டாடாவின் சூப்பர் ஆப்!

Advertiesment
ஒரே செயலியில் எல்லாமே: ஏப்ரல் 7ல் வெளியாகும் டாடாவின் சூப்பர் ஆப்!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:57 IST)
ஒரே செயலியில் எல்லாமே: ஏப்ரல் 7ல் வெளியாகும் டாடாவின் சூப்பர் ஆப்!
ஒரே செயலியில் எல்லாம் கிடைக்கும் வகையில் டாடா நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர் செயலி வரும் 7ஆம் தேதி வெளியாகும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது 
 
அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில் ’டாடா நியூ’ என்ற புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
 
ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாக உள்ள இந்த செயலியில் திரைப்படம் சார்ந்த சேவைகள், மளிகை பொருட்கள் வினியோகம், பயணம் மற்றும் ஷாப்பிங் போன்ற அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
டாடா நிறுவனத்தின் இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுபேருந்துகளில் பெண்களுக்கு இருக்கைகள் ஓதுக்கீடு- போக்குவரத்து கழகம்