Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடல் உறவில் இது இருந்தால் நல்லது : சன்னிலியோன் ஓபன் டாக்

Advertiesment
உடல் உறவில் இது இருந்தால் நல்லது : சன்னிலியோன் ஓபன் டாக்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (19:14 IST)
ஆணுறை நிறுவனம் ஒன்றின் அறிமுக விழாவில், பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொண்டார். 


 

 
அந்த விழாவில் பேசிய அவர்  “பாதுகாப்பான உடல் உறவும், ஆணுறையும் ஒன்றையொன்று திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் போல. இளம் தலைமுறையினருக்கு அது அவசியமான ஒன்று.  பாதுகாப்பான உடல் உறவின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.   
 
அதனால்தான் நான் ஆணுறை நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான விளம்பரங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆணுறை வாங்கும்போது மக்கள் வெட்கப்படுவதாகவும், ரகசியமாக சென்று வாங்குவதாகவும் எனக்கு தெரிய வந்துள்ளது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம், ஆனால் நான் அதை பாதுகாப்பு கவசமாக தான் கருதுகிறேன்” என்று சன்னிலியோன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியில் பயில விண்ணப்பிக்கலாம்...