Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ராம நவமி .. அயோத்தி ராமரின் நெற்றியில் சூரிய ஒளி.. ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..!

Mahendran
புதன், 17 ஏப்ரல் 2024 (13:27 IST)
இன்று ராம நவமி தினத்தை எடுத்து அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படுவதை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது என்பதும் இந்த கோவிலின் கும்பாபிஷேக தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தாமரை தரிசனம் செய்தார் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் அயோத்திகராமர் கோயில் கட்டப்படும் போது ராம நவமி தினத்தில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளிபடும் வகையில் கட்டப்பட்டது என செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் அயோத்தி கோவில் திறக்கப்பட்டு முதல் ராம நவமி இன்று கொண்டாடப்படும் நிலையில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி தெரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இதனை அடுத்து ராமரை நெற்றியில் சூரிய ஒளி பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் குவிந்துள்ளதாகவும் இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெள்ளியாகி  உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

ஒரு கோடி உறுப்பினர்கள்.. இந்தியாவின் 5வது பெரிய கட்சியானது தவெக..!

6000-க்கும் அதிகமான நபர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சென்னை அரை மாரத்தான் 2024 நிகழ்வு!

திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் விஜய் உறுதியாக இருப்பார். குஷ்பு நம்பிக்கை..!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments