லீவுக்கு ஊழியர் கூறிய காரணம்: நெட்டிசன்கள் பாராட்டு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (09:37 IST)
பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பல்வேறு காரணங்களை கூறி லீவ் கேட்பார்கள். ஆனால் ஒரு ஊழியர் வேறொரு நிறுவனத்திற்கு இன்டர்வியூ செல்ல இருப்பதாகவும் அதனால் தனக்கு விடுமுறை வேண்டும் என்றும் கேட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
அவர் அந்த லீவு லெட்டரில், ‘வேறொரு நிறுவனத்தின் இன்டர்வியூக்கு நான் செல்ல இருக்கிறேன், அதனால் இன்று எனக்கு விடுமுறை தேவைப்படுகிறது. எனது விடுமுறையை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
இந்த லீவ் லெட்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவருடைய மேலாளர் என்னுடைய ஊழியர்கள் மிகவும் ஸ்மார்ட் ஆனவர்கள், வேறொரு நிறுவனத்துக்கு இன்டர்வியூக்கு செல்வதை உண்மையான காரணத்தை கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து அந்த ஊழியரின் நேர்மையை பாராட்டி நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments