Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதா? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை?

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:32 IST)
இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை என்றும், சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இந்திய மல்யுத்த சம்மேளனம் விளையாட்டு அமைப்பாக செயல்படும் என்றும், அது முறையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

 ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனம் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் உத்தரப்பிரதேசம் கோண்டா நகரில் தேசிய அளவிலான U15, U20 போட்டிகள் இம்மாத இறுதியில் நடக்கும் என சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் அறிவித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்