Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழகத்திற்கு எத்தனை கோடி?

nirmalasitharaman
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (17:07 IST)
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளதாகவும், தமிழகத்துக்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
முக்கிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரிப்பகிர்வு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்:
 
✦ பீகார் - ரூ.7,338 கோடி
 
✦ மேற்கு வங்கம் - ரூ. 5,488 கோடி
 
✦ ஆந்திரப் பிரதேசம் - ரூ. 2,952 கோடி
 
✦ கர்நாடகா - ரூ. 2,660 கோடி
 
✦ கேரளா - ரூ. 1,404 கோடி
 
✦ மத்தியப் பிரதேசம் - ரூ. 4,608 கோடி
 
✦ ராஜஸ்தான் - ரூ. 4,396 கோடி
 
✦ தமிழ்நாடு - ரூ.2,670 கோடி
 
✦ உத்தரப் பிரதேசம் - ரூ.13,000 கோடி
 
இந்த வரிப்பகிர்வு மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்கள், வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரடி இலவச தரிசனம் ரத்து: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!