Publish Date: Fri, 03 Jan 2020 (20:36 IST)
Updated Date: Fri, 03 Jan 2020 (20:46 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது,அவர் எப்போதும் பாகிஸ்தானை பற்றி பேசுவது ஏன் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரியில், இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது :
இந்தியக் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகப் போராடி வருகிறோம்.
தேசத்தைக் காக்க மக்கள் என்னுடன் கைகோர்க்க வேண்டும் என தெரித்துள்ளார்.
மேலும், எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசுகிறீர்களே நீங்கள் இந்தியாவின் பிரதமரா இல்லை பாகிஸ்தானின் பிரதமரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
sinoj kiyan
Publish Date: Fri, 03 Jan 2020 (20:36 IST)
Updated Date: Fri, 03 Jan 2020 (20:46 IST)