குலசேகர பட்டணத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம்: சிவன் தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:07 IST)
குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்
 
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது ஏவுகணை தளம் அவசியம் தேவை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் இந்த ஏவுகணை காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments