Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!
, திங்கள், 4 அக்டோபர் 2021 (08:45 IST)
வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டில் உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம் உலகையே பரபரக்க செய்தது. அந்த வகையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் வெளியாகியுள்ளது உலக கோடீஸ்வரர்களில் பலருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்த மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிகமான கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் சச்சின் பெயர் அடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயங்கரவாத கும்பலை வேட்டையாடும் தாலிபான்! – ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!