Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையத்தில் மோதிக் கொள்ளும் கோலி – தோனி பேன்ஸ்!

Advertiesment
IPL
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:42 IST)
பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு நடக்க உள்ளது.

ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கி ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில் இதுவரையிலான போட்டிகள் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் இன்று வலிமையான சிஎஸ்கே அணியை பெங்களூர் அணி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஆர்சிபி அணியோடு எப்போதும் சிறப்பாக விளையாடி சிறப்பான புள்ளி விவரங்களை வைத்துள்ளது சென்னை அணி. அதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இன்றிரவு நடக்க உள்ள போட்டிக்காக இணையத்தில் இரு அணி ரசிகர்களும் இப்போதே மோதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர். தோனி மாஸ், கிங் கோலி போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உலவ விட்டு வருகின்றன. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா vs பாகிஸ்தான் - T20ஐ வென்ற Captain தோனி!!