Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 4500 மாதத் தவணையில் பி.எம்.டபள்யூ (BMW) பைக் வாங்கலாம் ! இளைஞர்கள் ஆர்வம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (16:05 IST)
இளைஞர்களின் பெரும் விருப்பமாக பைக் உள்ளது. அதிலும் ஹார்ட்லி டேவிட்சன், பிஎம்டபள்யூ, கேடிஎம், ராயல் என்ஃபீல்ட்  போன்ற பைக்குகள் அவர்களுடைய விருப்பம்.

ஆனால் இவற்றின் விலைதான் அதிகம் என்பதாலும் தாவணைத்தொகை அதிகம் என்பதாக பலரும் கூறி வந்த நிலையில், பிஎம்டபள்யூ நிறுவனம் 2020 ஜி 310 ஜிஎஸ்  பிஎஸ்ல் மோட்டார் சைக்கிளை எளிய மாதத்தவணையில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த பைக் மாடல்களின் விலையும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள் இந்த மோட்டார் சைக்கிளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments