Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிட் படத் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ !

ஹிட் படத் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ !
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:15 IST)
ரோஜாக்கூட்டம், பூ, சொல்லாமலே, ஏப்ரல் மாதத்தில், பிச்சைக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் சசி.

இயக்குநர் சசியின் படங்கள் பெரும்பாலும் ஹிட் ஆகிடும். அதற்கு அவர் தேர்வு செய்ய்யும் கதைக்கள குடும்பத் திரைக்கதையும் ம் ஒரு காரணம்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பேற்ற நடிகர் ஹரிஸ் கல்யான், தான்  அடுத்து இயக்குநர் சசி இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல இந்திய மொழிகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படம் !