Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விப்த்து:இரண்டு அழகிகள் மரணம்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (23:55 IST)
கேரள மாநிலம் எர்ணாகுளம் சாலையில்  ஏற்பட்ட விபத்து 2 அழகிகள் உயிரிழந்தனர்.

கேரள  மாநிலம் எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் சென்ற கார் ஒன்று விபத்திற்குள்ளானது.

 இதில், கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற ஆன்சி கபூர், மற்றும் அதே போட்டியில் 2 வது இடம் பிடித்த அஞ்சனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக கூறப்படுகிறது.

 சாலையில்  அவர்களின் கார் செல்லும்போது, முன் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க வேண்டி திருப்பிய போது, கார் தலைகீழாக கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் அழகிகள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments