Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ரிஸ்க் ''நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கம்

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (18:08 IST)
ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில்  2020 இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட  ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்நிலையில் , தென்னப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் சிங்கப்பூர் நாடு  ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments