Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ரிஹானாவை தலைவி என கொண்டாடும் நெட்டிசன்கள்!

நடிகை ரிஹானாவை தலைவி என கொண்டாடும் நெட்டிசன்கள்!
, புதன், 3 பிப்ரவரி 2021 (21:52 IST)
நடிகை ரிஹானாவை தலைவி என கொண்டாடும் நெட்டிசன்கள்!
நடிகை ரிஹானாவை தலைவி என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து இன்று காலை ஹாலிவுட் நடிகை ரிஹானா தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தார். விவசாய போராட்டம் குறித்து நாம் ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறோம் என்று அவர் பதிவு செய்திருந்தார்  
 
ரிஹானாவின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த ’தலைவி’ திரைப்படத்தின் போஸ்டரில் கங்கனா ரனாவத்திற்கு பதிலாக ரிஹானாவின் புகைப்படத்தை நெட்டிசன்கள் தலைவி படத்தை புதிய வடிவில் தலைவி பட போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்
 
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உண்மையான தலைவி என்று அவர்கள் ரிஹானாவை குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் மகன்!