ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்த ரிலையன்ஸ் நிறுவனம்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:03 IST)
புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் வேலைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கான முழு பொறுப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்க முன் வந்துள்ளது.
 
தேவைப்பட்டால் காயமடைந்த வீரர்களுக்கு எங்களின் மருத்துவமனை மூலம் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அரசாங்கத்திற்கு தோல்கொடுக்கும் வகையில், ராணுவ வீரர்களுக்கான இச்சேவையை எங்கள் கடமையாக கருதிகிறோம் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பரபரப்பு எச்சரிக்கை விடுத்தார்.

திமுக மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது: செங்கோட்டையன் குற்றச்சாட்டு..!

தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments