Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் வங்கி நேரம் குறைப்பு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:26 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வருவதாக அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது மட்டுமின்றி கூடுதலாக நேற்று சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
 
இந்த நிலையில் தற்போது வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யப்படும் என மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது 
 
இதனால் பிற்பகலில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் இதனை கணக்கில் கொண்டு 10 மணி முதல் 2 மணிக்குள் தங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments