Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவு!

Advertiesment
நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவு!
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:36 IST)
நெட்பிளிக்ஸில் புதிதாக சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களாக குறைந்துள்ளதாம்.

கொரோனா காரணமாக நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான புது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் அதிகமானது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கமே நெட்பிளிக்ஸுக்கு பலத்த அடியாக விழுந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர் மட்டுமே புதிதாக சேர்ந்துள்ளார்களாம்.

ஆனால் இதே காலாண்டியில் கடந்த ஆண்டில் சுமார் 14 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் டிவியில் வரவேற்பைப் பெறாத மாஸ்டர் திரைப்படம்… இன்னமும் விஸ்வாசம்தான் கிங்!