உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 5 வது நாளாகப் போர் நடந்துவரும் நிலையில், பெரும் பதற்றம் நீடிக்கிறது.
வலிமையில் குன்றியுள்ள உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகிறது.
இ ந் நிலையில், உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகள் செய்ய தயார் எனவும்,குறிப்பாக மருத்துவ பொருட்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.