Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது: பேடிஎம்க்கு ரிசர்வ் வங்கி தடை

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (18:57 IST)
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கை பேடிஎம் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது 
 
பணபரிமாற்ற வங்கிகளில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக கிடைக்கவில்லை என்றும் அதுமட்டுமின்றி வருமான வரி தணிக்கையாளர் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பேடிஎம்  நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது 
 
மேலும் பேடிஎம் நிறுவனம் புதிதாக எந்த வாடிக்கையாளரும் சேர்க்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments