Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!

Prasanth Karthick
திங்கள், 25 நவம்பர் 2024 (12:33 IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம் எதிர்கட்சியினர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளுமே தொடங்கிய நிலையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கின. இதனால் மக்களவை மதியம் 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
 

ALSO READ: நாம எந்த மண்ணுல இருக்குறோமோ அந்த மொழிதான் பேசணும்… புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் கருத்து!
 

ஆனால் மாநிலங்களவை இன்று முழுவதுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் நாளை மாநிலங்களவை அமர்வு இல்லை. இதனால் மீண்டும் புதன்கிழமை காலையில்தான் மாநிலங்களவை அமர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments