Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி

Mahendran
திங்கள், 13 மே 2024 (11:10 IST)
நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வாக்காளர்களிடம் கேட்டு கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது, முதல் 3 கட்ட தேர்தலில் ஜூன் 4ம் தேதி இந்திய அரசு மாறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. நினைவில் கொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு வாக்கும்  ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும்.
 
1 வாக்கு=  முதல் முறை வேலைவாய்ப்பை பெறவுள்ள இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் ஊதிய உத்தரவாதம். 1 வாக்கு= ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உத்தரவாதம்.
 
எனவே, பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுவந்து, நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள். அந்த பிரச்னைகளை திசைதிருப்பமுடியாது என்பதைக் காட்டுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments