ராகுல் காந்தி ஒரு முட்டாள்... பாஜக எம்.பி நயாப் சிங் விமர்சனம் !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:58 IST)
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு முட்டாள் என ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. நயாப் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் , எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகள் கடும் எதிர்ப்பு தந்தன. 
 
இதுகுறித்து பாஜக எம்.பி., நயாப் சிங் கூறியதாவது :
 
குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்தி விட்டதாக தெரிவித்தார். ராகுல் காந்தி பற்றி குறிப்பிடும்போது,  முட்டாள்கள் மத்தியில் பெரிய முட்டாள் என்றால் அது, ராகுல்காந்தி  தான் என தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு பதிலடி தரப்படும் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments