Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி நல்ல நடிகர்… அவர் மும்பைக்கு செல்ல வேண்டும் – பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு!

Webdunia
சனி, 23 மே 2020 (07:40 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு நல்ல நடிகர் என பா.., எம்.எல். சுரேந்திர சிங் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திரசிங். இவரது பேச்சு எப்போதும் சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாதது. பல்லியா என்னும் இடத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்துப் பேசினார். அப்போது ‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு நல்ல நடிகர். அவர் அரசியலை விட்டு விலகி சினிமாவின் சொந்த ஊரான மும்பைக்கு செல்லவேண்டும். நாங்கள் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். 

கொரோனா தொற்று காலத்தில் எப்படி சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதோ, அதுபோல காங்கிரஸ் தனது கொள்கைகளை தூர விலக்கி கொள்ள வேண்டும். ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments