Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொழிலாளர்களுடன் உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி..வைரலாகும் புகைப்படம்

Advertiesment
Rahul Gandhi eats food
, வெள்ளி, 19 மார்ச் 2021 (23:16 IST)
தமிழகத்தைப் போன்று அசாம் மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாராத்தில் ஈடுபட்டுள்ளா ராகுல்காந்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவுசாப்பிட்டார்.

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக முன்னாள் காங்கிரச் கட்சி தலைவர் ராகுல்காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தின் உள்ள தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். கேரளாவில் மீனவர்களுடன் இணைந்து மீன் பிடித்தார். இந்நிலையில் இன்று அசாம் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் தேயிலைத்தோட்டர்த் தொழிலாளர்களுடன் அமைந்து சாப்பிட்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை குஷ்புவுக்கு ஆதராவாக பிரபல நடிகர் பிரசாரம்