நான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (11:44 IST)
பணமதிப்பிழப்பு நடிவடிக்கைகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இவை அனைத்தும் மோடி அரசின் சுய முடிவு எனவும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 
 
இதன்பின்னர் நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவியது. பணப்புழக்கம் சீராக பல மாதங்கள் ஆனது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கருப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரிசர்வ் வங்கியிடம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. 
 
இந்த நடவடிக்கை மீதான குறிப்பு ஒன்றை தயாரித்து அளிக்க சொன்னார்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இது குறித்து ரிசர்வ் வங்கி மோடியை எச்சரித்தது. ஆனால், இவை அனைத்தையும் மீறி இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments