Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் !!

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் !!
, வியாழன், 17 டிசம்பர் 2020 (16:08 IST)
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 
 
சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது என்றும், இந்த ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலா சென்று மண் எடுத்துத் திரும்பியது சீன விண்கலம்