Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துத் தகராறு; உறவினரின் தலையை வெட்டி செல்ஃபி எடுத்த இளைஞர்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (18:06 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்துத் தகராறு காரணமாக ஒருவர் தன் உறவினரின் தலையினரை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்  மாநிலம்  குந்தி மாவட்டத்தில்  உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 20 வயது நபர் , சொத்துத் தகராறு காரணமாக அவருடைய 24 வய்து உறைவினரின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், கொலை செய்த நபர், அந்த இளைஞரின் தலையுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை வீடு திரும்பிய போது, மகன்  கொலை செய்யப்பட்டதாக போலீஸில் புகாரளித்துள்ளளார்.

இது கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments