விமானத்திற்கும் இந்த நிலைதானா?? ட்விட்டரில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (16:16 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லவிருந்த விமானம் ஒன்று டயர் வெடித்த நிலையில் மீண்டும் தரையிறங்கிய செய்தி பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் விமான நிலையத்திருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு துபாய் செல்லவிருந்த தனியார் விமானம், ஓடுதளத்திலிருந்து பறக்க முற்பட்டபோது அதன் டயர்களில் ஒன்று வெடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அந்த விமானம் அவசர நிலையில் மீண்டும் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. மேலும் டயர் வெடித்த நிலையில் தரையிறங்கிய விமானத்தை ஒருவர் வீடியொ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.    

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments