Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசுத் தலைவர் தேர்தல்: இரண்டாவது சுற்றிலும் திரெளபதி முர்மு முன்னிலை

Advertiesment
draupathi vs yashvandh
, வியாழன், 21 ஜூலை 2022 (19:09 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் சுற்றில் முன்னணியில் இருந்த பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு, 2-வது சுற்றில் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதுவரை திரெளபதி முர்முவுக்கு 1349 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் இந்த வாக்குகளின் மதிப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 299 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 537 வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதன் மதிப்பு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 876 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.யை
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தாலி பிரதமர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?