எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இந்தியாவின் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் காலமானார். இதனை அடுத்து அவரது இறுதிச்சடங்கு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது
இந்த நிலையில் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜனாதிபதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
ஜனாதிபதி திரெளபதி முர்மு செப்டம்பர் 17 முதல் 19 வரை லண்டனில் இருப்பார் என்று கூறப்படுகிறது