ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:16 IST)
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 

நேற்று, மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி கர்நாடக மா நிலத்திற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதையடுத்து, இன்று, தும்குரு மாவட்டம், பிதரஹள்ளி கிராமத்தில், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர்  உற்பத்தி தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்து, இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், முதல்வர் பசுவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த தொழிற்சாலையில் முதலாண்டில் 30 ஹெலிகாப்டர்களும், அடுத்தாண்டும் இது இன்னும் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments