Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை விமர்சனம் செய்து டுவிட் போட்ட பைலட் பணிநீக்கம்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (14:36 IST)
மோடியை விமர்சனம் செய்து டுவிட் போட்ட பைலட் பணிநீக்கம்!
பிரதமர் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்விட் ஒன்றை பதிவு செய்த பைலட் ஒருவரை விமான நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோ ஏர் என்றா விமான நிறுவனத்தில் பைலட் ஆக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் தனது தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சனம் செய்து ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் 
 
இந்த டுவீட் வைரல் ஆன நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக டுவிட்டரில் பதிவு செய்தவரை பணிநீக்கம் செய்வதாக கோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின் ஊழியர் வெளிப்படுத்திய தனிப்பட்ட கருத்துக்கு விமான நிறுவனம் பொறுப்பேற்காது எனவும் இந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது 
 
பிரதமர் மோடியை விமர்சனம் செய்து டுவீட்டை பதிவு செய்த பைலட் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

சட்டக்கல்லூரிக்கு மாணவி செல்லாமல் இருந்திருந்தால் அந்த சம்பவம் நடந்திருக்காது: TMC எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து..!

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments