Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவலாளியை பட்டாக்கத்தியுடன் விரட்டி விரட்டி தாக்கிய மர்ம நபர்கள்..வைரல் வீடியோ

Advertiesment
காவலாளியை பட்டாக்கத்தியுடன் விரட்டி விரட்டி தாக்கிய மர்ம நபர்கள்..வைரல் வீடியோ

Arun Prasath

, செவ்வாய், 8 அக்டோபர் 2019 (16:24 IST)
காவலர்களை பட்டாக்கத்தியுடன் மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சனிக்கிழமை குஜராத் மாவட்டம் கட்ச் பகுதியில் உள்ள கண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் செல்ல முயன்ற சிலரை அங்குள்ள காவலர்கள் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள், காவலர்களை பட்டாக்கத்தியுடனும், கம்புடன் விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

courtesy ANI

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எகிறிய விக்கெட்: தினகரனுக்கான மெட்டு கட்டி டியூன் போட ஆளில்லை!!