Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சத்தமாகப் பேசினால் அபராதம்- ரயில்வே அமைச்சகம்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (16:16 IST)
ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரயிலில் பயணிக்கும்போது, ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  மேலும், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments